Total Pageviews

Tuesday 22 March 2011

www என்றால் என்ன? தகவல் தேடுவதற்க்கு உதவும் செர்ச் எஞ்சின்ஸ் பட்டியல்கள்

உலகம் முழுவதும் பின்னி பரவிக்கிடந்த தகவல்களை  பகிர்வதற்காக பிரவுசர் உருவாக காரணமாக இருந்த Tim Berners Lee தகவல்களை பெறுவதற்காககவும் அனுப்புவதற்காகவும் இணையதள முகவரிகளை உருவாக்கி அதற்க்கு World Wide Web என பெயரிட்டார். இதன் சுருக்கமே www ஆகும். இதன் மூலம் உலகத்தின் எப்பகுதியில் இருக்கும் தகவல்களை நாம் எளிதில் பெறமுடியும்.
வலைதளம் அமைக்க அடிப்படை மொழியான HTML மொழியை வடிவமைத்தவரும் இவரே ஆவார். நாம் web site  முகவரி தொடக்கத்தில் www என்றும் முடிவில் .com , in, co.in etc.,, என பலவற்றை கண்டிருப்போம்  இவையே  Domain Name ஆகும் .

Domain Name விளக்கம் :
.com - Commercial,  .net  - Networks, .edu - Educational, .mil - Us millitary, .us - United States .org - Organizations,  .gov - Government,  
நாடுகளை குறிக்கும் Domain Name
Australia - .au , Brazil - .br , Canada - .ca , India - .in , Singapore - .sg

மேலும் இத்தகவல் குறி்த்து இந்ததளம் வெளியிட்டுள்ளது.complete-list-domain

இப்போது www.google. எதாவது ஒரு Domain னை தட்டச்சு செய்துபாருங்கள்
http://www.google.ca/
http://www.google.co.in/
http://www.google.com.sg/
இப்போது இணையதளங்களை பார்க்கும் போது அவை எதைசார்ந்தவை எந்தநாட்டில் உள்ளது நாம் பார்வையி்ட தேடியதளம் சரியா என புரியும்.

  செர்ச் எஞ்சின்ஸ் என்றால் என்ன?


செர்ச் எஞ்சின்ஸ் என்பது உலகத்தில் பரவிக்கிடக்கும் தகவல்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப்ப தேடித்தருவதே இதன் வேலை.

எடுத்துக்காட்டாக
www.google.com,
www.yahoo.com/,
www.altavista.com,
www.all4one.com,
www.rediff.com,
www.alltheweb போன்றவை

செர்ச் எஞ்சின்ஸ் பட்டியல்களை இத்தளம் வெளியிட்டுள்ளடது

1 comment: