Total Pageviews

Saturday 19 March 2011

பிரவுசர் என்றால் என்ன? இந்தியாவின் முதல் பிரவுசர் அதன் பதிவிறக்கம்


பிரவுசர் வரலாறு

1990 ல் Tim Berners Lee என்ற இயற்பியல் வல்லுனர் ஜெனிவாவில் உள்ள Europian Centre for Nuclear Research என்ற ஆய்வுக்கூடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர் உலகம் முலுவதிலும் உள்ள தன் துறையை சார்ந்த வல்லூநர்களிடம் தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்பினார். அவருடைய இந்தவிருப்பம் HTML என்று கூறக்கூடிய Hypertex Markup language என்ற இன்டெர்நெட் மொழி உருவாக்க வழிவகுத்தது. இந்த இன்டெர்நெட் மொழியை புரிந்துகொள்ள ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டது அது தான் பிரவுசர். இதை முதன் முதலில் இல்லினாய்ஸ் (Illinois) என்ற பழ்கலைகழக மாணவர்கள் Mosaic என்ற பிரவுசரை தயாரித்தனர். இதில் html மொழிமுலம் உருவாக்கப்பட்ட document பார்கலாம் நாளடைவில் இது வளர்ச்சியடைந்து இன்று இணையத்தில் ஏராளமான பிரவுசர்கள் இலவசமாக கிடைக்கின்றது. இவற்றில் இன்று நாம் நண்பர்களுடன் உரையாடல்,செய்த்தாள், திரைப்படம், வானொலி என தகவல்கள் சேகரிப்பதற்கும் பொழுதுபோக்காகவும் பயன்படுத்துகிறோம்.

உலகின் முதல் பிரவுசர்



பிரவுசர்களின் பதிவிறக்கம் 

The first-ever web browser for India  Epic


Downloads:



Google Chrome 


Internet Explore 
Fire Fox

Safari


மேலும் இந்த தளம் பிரவுசர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

http://www.webdevelopersnotes.com/design/browsers_list.php3

No comments:

Post a Comment