Total Pageviews

Thursday 24 March 2011

கூகுள் குரோம் டிப்ஸ்

Home Page பட்டன்  மற்றும் Home Page உருவாக்குவோம்

கூரோம் பிரவுசரில் வலது மூலையில் ஸ்பானர் கருவி போன்று இருப்பதை கிளிக் செய்யவும். அதில் Options -  கிளிக் செய்தவுடன் புதிய விண்டோ திறக்கும் அதில் Basic - Home page -Open this Page ல் காட்டப்படும் பகுதியில் http://www.google.co.in/ என பதிவுசெய்யவும். அதன் கீழ் உள்ள Show Home Button ல் டிக் அடையாளத்தை எற்படுத்தவும்.

தேவையற்ற பைல்கள் மற்றும் பாஸ்வோர்ட் நீக்கம்

 நாம் இணையதள முகவரி டைப் செய்யும் போது முன்பு பார்த்த வெப்தளங்களின் முகவரியை அதில் காண்பிக்கும் சிலர் அவற்றை மறைக்க விரும்புவர்.  அதுமட்டம் அல்லாமல் இணையதளம் பார்க்கும் போது நமக்குத்தெரியாமல் சில பைல்கள் நமது கணிணிக்குள் வந்து தங்கிவிடும் . மேலூம் மெயில் Stay Signed in டிக்கொடுத்து திறந்திவிட்டு பின் மெயில் முகவரி திறக்கும் போது எல்லாம் அவை தானாக மெயில் Password காண்பிக்கும் இதை ஏதே அவசரத்தில் உங்கள் நாண்பரி கணிணியில் பார்திருந்தால் அதில்பதிவாகி விடும் இதனால் உங்கள் அனுமதிஇல்லாமல் உஙக்ளுடைய நண்பர் எளியா உங்கள் மெயிலைபார்வையிட முடியும். இப்பிரச்சனைகளை எளிமையாக தீர்த்திவிடலாம்.

 எளிமையான முறை
கூரோம் பிரவுசரில் வலது மூலையில் ஸ்பானர் கருவி போன்று இருப்பதை கிளிக் செய்யவும். அதில் Options -  கிளிக் செய்தவுடன் புதிய விண்டோ திறக்கும்.
 Under the hood - privacyல் Clear Browsing Data  பட்டனை அழுத்தவும் பின் சிரிய திரை ஒன்று தோன்றும் அதில் Past hours தேர்வு செய்து திரையில் காண்பிக்கும் அணைத்துக்கட்டங்களிலும் டிக அடையாளத்தை ஏற்படுத்திய பின் Clear Browsing Data  பட்டனை அழுத்தவும்.

குறிப்பு
Passwod நீக்க தேவைஇல்லையெனில் அற்றில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடகவும்

Shortcut Key 

F6 or Shift+F6
  • Address bar அழுத்தினால் போதும் உடனே இணையதள முகவரி டைப் செய்யும்பகுதி செலக்ட் ஆகிவிடும் ,
Ctrl+Enter  Adds www. and .com இணையதள முகவரி டைப் செய்யும்போது முழுமையாக டைப்செய்யவேண்டாம் yahoo என டைப்செய்து  Ctrl+Enter அழுத்துங்கள் 

Ctrl+N         Opens a new window.

Ctrl+T          Opens a new tab.

Ctrl+W or Ctrl+F4 Closes the current tab or pop-up.


Ctrl+Shift+Delete Opens the Clear Browsing Data dialog.  

Esc Stops the loading of your current page.
Ctrl+F Opens the find bar.

Ctrl+D Saves your current webpage as a bookmark. 

F11 Opens your page in full-screen mode. Press F11 again to exit full-screen.






No comments:

Post a Comment