Total Pageviews

Thursday 24 March 2011

இலவசமாக Converter டவுண்லோட் செய்ய

வீடியோக்களில் பல வகை உள்ளது. அதாவது கணிப்பெறியில் பார்க்கும் வீடியோ மொபைல்போனில் தெரியாது இதற்கக்காரணம் இந்த பைலின் வகை ஆகும். இந்த மென்பொருள் உதவியுடன் பைலின் வகைகளை மாற்றி மொபைல் மற்றும ஐபாட் சாதனங்களில் பார்க்கமுடியும். 

பைலின் வகைகள் சில :
AVI   : DVD player, portable player etc.
MPEG: DVD players, Blu-RAY, portable players, computers
VOB  : DVD Video object file
MP4, : MPEG-4 multimedia (Mobile I pod) file format based
MOV : Apple QuickTime multimedia
MKV  : Matroska video-audio multimedia file
3GP   : Multimedia files 





DVD Cutter இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள்

நண்பர்கள் சிலர் திரைபடம் மற்றும் கல்யாண விடியோவில் இருக்கும் குறிப்பிட்ட பகுதியை தனியாக பிரித்துஎடுக்க நினைப்பார்கள் அவர்களுக்கு பெரிதும் பயண்படும் வகையில் மிக எளிமையான மென்பொருள்.





 கீழேகுறிப்பிட்டிருக்கும் மென்பொருளில் டிவிடி கேசட்டில் உள்ள பைலை மட்டுமே பயன்படுத்த முடியும்.

Mp3 cutter ல் குறிப்பிட்டிருக்கும் Install முறையை பயன்படுத்தவும்




குறி்ப்பு :
இது டிவிடி கேசட்டில் உள்ள பைல்கள் மட்டுமே பரிக்கமுடியும். அதாவது நீங்கள் இணையத்தில்பதிவிறக்கம் செய்த வீடியோ மற்றும் மொபைல் போன் வீடியோ போன்றவற்றை பிரித்து எடுக்க முடியாது.

                                                





MP3 Cutter இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள்

சிலர் தாங்கள் விரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியைமட்டும் ரிங்டோனாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள் அவர்களுக்கு கிடைத்த அருமையான மென்பொருள். பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் அதிகஅளவு இடத்தை பிடிக்கும் ஆனால் இது கணிப்பொறியி அதிக இடத்தை பிடிக்காது.

MP3 cutter Plus
 Downloads:




Free Mp3 cutter 1.0
 

Downloads:




1. Open  என்பதை கிளிக் செய்யவும் அதன்பின் தோன்றும் விண்டோ வில் உங்கள் கணிணியில் பாடல் பைலை தேர்வுசெய்யவும் பின் Play பட்டனை அழுத்தவும் அதன்பின் நீங்கள் வெட்ட வேண்டிய பகுதியின் தொடக்கத்தில் Mark Start என்கிற பட்டனை அழுத்தவும் பின் எங்கு முடிக்க வேண்டுமே அங்கு Mark End என்கிற பட்டனை அழுத்தவும் இப்போது Play Selected அழுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சரி என உறுதிபடுத்தி கொண்டு Save என்கிற பட்டனை அழுத்தி  Save செய்துகொள்ளவும்.

 MP3 cutter Plus Install


Enjoy Enjoy


கூகுள் குரோம் டிப்ஸ்

Home Page பட்டன்  மற்றும் Home Page உருவாக்குவோம்

கூரோம் பிரவுசரில் வலது மூலையில் ஸ்பானர் கருவி போன்று இருப்பதை கிளிக் செய்யவும். அதில் Options -  கிளிக் செய்தவுடன் புதிய விண்டோ திறக்கும் அதில் Basic - Home page -Open this Page ல் காட்டப்படும் பகுதியில் http://www.google.co.in/ என பதிவுசெய்யவும். அதன் கீழ் உள்ள Show Home Button ல் டிக் அடையாளத்தை எற்படுத்தவும்.

தேவையற்ற பைல்கள் மற்றும் பாஸ்வோர்ட் நீக்கம்

 நாம் இணையதள முகவரி டைப் செய்யும் போது முன்பு பார்த்த வெப்தளங்களின் முகவரியை அதில் காண்பிக்கும் சிலர் அவற்றை மறைக்க விரும்புவர்.  அதுமட்டம் அல்லாமல் இணையதளம் பார்க்கும் போது நமக்குத்தெரியாமல் சில பைல்கள் நமது கணிணிக்குள் வந்து தங்கிவிடும் . மேலூம் மெயில் Stay Signed in டிக்கொடுத்து திறந்திவிட்டு பின் மெயில் முகவரி திறக்கும் போது எல்லாம் அவை தானாக மெயில் Password காண்பிக்கும் இதை ஏதே அவசரத்தில் உங்கள் நாண்பரி கணிணியில் பார்திருந்தால் அதில்பதிவாகி விடும் இதனால் உங்கள் அனுமதிஇல்லாமல் உஙக்ளுடைய நண்பர் எளியா உங்கள் மெயிலைபார்வையிட முடியும். இப்பிரச்சனைகளை எளிமையாக தீர்த்திவிடலாம்.

 எளிமையான முறை
கூரோம் பிரவுசரில் வலது மூலையில் ஸ்பானர் கருவி போன்று இருப்பதை கிளிக் செய்யவும். அதில் Options -  கிளிக் செய்தவுடன் புதிய விண்டோ திறக்கும்.
 Under the hood - privacyல் Clear Browsing Data  பட்டனை அழுத்தவும் பின் சிரிய திரை ஒன்று தோன்றும் அதில் Past hours தேர்வு செய்து திரையில் காண்பிக்கும் அணைத்துக்கட்டங்களிலும் டிக அடையாளத்தை ஏற்படுத்திய பின் Clear Browsing Data  பட்டனை அழுத்தவும்.

குறிப்பு
Passwod நீக்க தேவைஇல்லையெனில் அற்றில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடகவும்

Shortcut Key 

F6 or Shift+F6
  • Address bar அழுத்தினால் போதும் உடனே இணையதள முகவரி டைப் செய்யும்பகுதி செலக்ட் ஆகிவிடும் ,
Ctrl+Enter  Adds www. and .com இணையதள முகவரி டைப் செய்யும்போது முழுமையாக டைப்செய்யவேண்டாம் yahoo என டைப்செய்து  Ctrl+Enter அழுத்துங்கள் 

Ctrl+N         Opens a new window.

Ctrl+T          Opens a new tab.

Ctrl+W or Ctrl+F4 Closes the current tab or pop-up.


Ctrl+Shift+Delete Opens the Clear Browsing Data dialog.  

Esc Stops the loading of your current page.
Ctrl+F Opens the find bar.

Ctrl+D Saves your current webpage as a bookmark. 

F11 Opens your page in full-screen mode. Press F11 again to exit full-screen.






Wednesday 23 March 2011

மின்அஞ்சல் கணக்கு துவங்க உங்கள் நண்பருக்கு உதவுங்கள்


1   http://mail.google.com/mail/ லிங்கை click செய்தவுடன் கீழே படத்தில் உள்ளது போல் தோன்றும் 


 Create on account ஐ கிளிக் செய்தவுடன் கீழே படத்தில் உள்ளது விண்ணப்ப படிவம் தோன்றும்


2      விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்


First Name: Last Name: 
மற்றவர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பும் போது கீழ்காணும் படத்தில் சிவப்பு நிறகோட்டிற்க்குள் இருப்பது போல் தோன்றும்.

Desired Login Name:
இதில்தான் நீங்கள் விரும்பும் மின்அஞ்சல் முகவரியை 
தட்டச்சு செய்ய வேண்டும். அதன் பின் check availability 
கிளிக் செய்யவேண்டும் உங்களுக்கு நீங்கள் தட்டச்சு 
செய்திருக்கும் பெயரில் உங்கள் மின் அஞ்சல் கிடைக்கும்
என்றால் available இல்லை என்றால் நீங்கள் முகவரியை 
மாற்ற வேண்டும்.

Choose a password:   Re-enter password:
இது தான் நீங்கள் கணக்கு பயன்படுத்த கொடுக்கும் இரகசி்ய
 பாதுகாப்பு கடவுச்சொல் இது குறைந்தது எட்டு எழுத்துக்கு
 குறையாமல் இருக்க வேண்டும். 

 Password strength: என்பதில் உங்களின் கடவுச்சொல்லின் 
வலிமையை குறிக்கிறது. இதில் weak என வராமல்
 பார்த்துக்கொள்ளவும்.

  Stay signed in 
என்பதில் டிக் செய்தால் உங்கள் கணிணியில் மின்அஞ்சல் முகவரி மற்றும் கடவச்சொல் சேமித்து வைக்கப்படும். நீங்கள் மின்அஞ்சல் முகவரி தளத்தினை திறக்கும் போது அது அதில் புதிதாக தட்டச்சு செய்ய தேவை இருக்காது. நண்பர்களின் கணிணி பயன்படுத்துவோர்கள் இதில் டிக் செய்யாமல் இருப்பது நல்லது.

 Enable Web History Learn More
இதை எதுவும்செய்யவேண்டாம். டிக் இல்லை எனில் டிக் எற்படுத்திவிடவும்

Security Question:  
Answer:
இதில் நீங்கள் தோ்வு செய்யும் கேள்விக்கு எற்ப்ப பதிலைதர வேண்டும் நீங்கள் கடவுச்சொல்லை மறந்திருந்தால் இந்த கேள்வி பதில்தான் கடைசி வழி இதன் மூலம் புதிய கடவுச்சொல் அமைக்க முடியும்.

Recovery email:
புதிதாக மின்அஞ்சல் தொடங்குபவர்கள் இதை அப்படியே 
விட்டுவிடுங்கள். இதை பூர்த்தி செய்ய தேவை இல்லை

Location:

இந்த கணக்கு தொடங்கும்போது நீங்கள் வசிக்கும் நாட்டின் 
பெயரை குறிப்பிடவும்.

Word Verification:
இது போல தோன்றும் படத்தில் இருக்கும் ஆங்கில பெரிய எழுத்து சிறிய எழுத்து மாறாமல் தட்டச்சு செய்யவும்.

இறுதியாக I accept Create my account என்ற பட்டனை அழுத்தவும்.

இறுதியாக கீழே உள்ள படம் தோன்றும் இதில் நாட்டின் பெயரையும் மொபைஎண்ணை கொடுக்கும் பட்சத்தில் மொபைல்க்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து  சேரும் அதில்  



இதில் நாட்டின் பெயரையும் மொபைஎண்ணை கொடுக்கும் பட்சத்தில் மொபைல்க்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து சேரும் அதில் verification code இருக்கும்.



அந்த codeஐ கீழே படத்தில் உள்ள type in sms code hereல் பதிந்து Verify பட்டனை அழுத்தவும் . 

கீழே காணும் பகுதி காணப்பட்டால் நீங்கள் மின்அஞ்சல் முகவரி தொடங்கிவிட்டீர்கள் . 
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.




Tuesday 22 March 2011

www என்றால் என்ன? தகவல் தேடுவதற்க்கு உதவும் செர்ச் எஞ்சின்ஸ் பட்டியல்கள்

உலகம் முழுவதும் பின்னி பரவிக்கிடந்த தகவல்களை  பகிர்வதற்காக பிரவுசர் உருவாக காரணமாக இருந்த Tim Berners Lee தகவல்களை பெறுவதற்காககவும் அனுப்புவதற்காகவும் இணையதள முகவரிகளை உருவாக்கி அதற்க்கு World Wide Web என பெயரிட்டார். இதன் சுருக்கமே www ஆகும். இதன் மூலம் உலகத்தின் எப்பகுதியில் இருக்கும் தகவல்களை நாம் எளிதில் பெறமுடியும்.
வலைதளம் அமைக்க அடிப்படை மொழியான HTML மொழியை வடிவமைத்தவரும் இவரே ஆவார். நாம் web site  முகவரி தொடக்கத்தில் www என்றும் முடிவில் .com , in, co.in etc.,, என பலவற்றை கண்டிருப்போம்  இவையே  Domain Name ஆகும் .

Domain Name விளக்கம் :
.com - Commercial,  .net  - Networks, .edu - Educational, .mil - Us millitary, .us - United States .org - Organizations,  .gov - Government,  
நாடுகளை குறிக்கும் Domain Name
Australia - .au , Brazil - .br , Canada - .ca , India - .in , Singapore - .sg

மேலும் இத்தகவல் குறி்த்து இந்ததளம் வெளியிட்டுள்ளது.complete-list-domain

இப்போது www.google. எதாவது ஒரு Domain னை தட்டச்சு செய்துபாருங்கள்
http://www.google.ca/
http://www.google.co.in/
http://www.google.com.sg/
இப்போது இணையதளங்களை பார்க்கும் போது அவை எதைசார்ந்தவை எந்தநாட்டில் உள்ளது நாம் பார்வையி்ட தேடியதளம் சரியா என புரியும்.

  செர்ச் எஞ்சின்ஸ் என்றால் என்ன?


செர்ச் எஞ்சின்ஸ் என்பது உலகத்தில் பரவிக்கிடக்கும் தகவல்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப்ப தேடித்தருவதே இதன் வேலை.

எடுத்துக்காட்டாக
www.google.com,
www.yahoo.com/,
www.altavista.com,
www.all4one.com,
www.rediff.com,
www.alltheweb போன்றவை

செர்ச் எஞ்சின்ஸ் பட்டியல்களை இத்தளம் வெளியிட்டுள்ளடது

Saturday 19 March 2011

பிரவுசர் என்றால் என்ன? இந்தியாவின் முதல் பிரவுசர் அதன் பதிவிறக்கம்


பிரவுசர் வரலாறு

1990 ல் Tim Berners Lee என்ற இயற்பியல் வல்லுனர் ஜெனிவாவில் உள்ள Europian Centre for Nuclear Research என்ற ஆய்வுக்கூடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர் உலகம் முலுவதிலும் உள்ள தன் துறையை சார்ந்த வல்லூநர்களிடம் தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்பினார். அவருடைய இந்தவிருப்பம் HTML என்று கூறக்கூடிய Hypertex Markup language என்ற இன்டெர்நெட் மொழி உருவாக்க வழிவகுத்தது. இந்த இன்டெர்நெட் மொழியை புரிந்துகொள்ள ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டது அது தான் பிரவுசர். இதை முதன் முதலில் இல்லினாய்ஸ் (Illinois) என்ற பழ்கலைகழக மாணவர்கள் Mosaic என்ற பிரவுசரை தயாரித்தனர். இதில் html மொழிமுலம் உருவாக்கப்பட்ட document பார்கலாம் நாளடைவில் இது வளர்ச்சியடைந்து இன்று இணையத்தில் ஏராளமான பிரவுசர்கள் இலவசமாக கிடைக்கின்றது. இவற்றில் இன்று நாம் நண்பர்களுடன் உரையாடல்,செய்த்தாள், திரைப்படம், வானொலி என தகவல்கள் சேகரிப்பதற்கும் பொழுதுபோக்காகவும் பயன்படுத்துகிறோம்.

உலகின் முதல் பிரவுசர்



பிரவுசர்களின் பதிவிறக்கம் 

The first-ever web browser for India  Epic


Downloads:



Google Chrome 


Internet Explore 
Fire Fox

Safari


மேலும் இந்த தளம் பிரவுசர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

http://www.webdevelopersnotes.com/design/browsers_list.php3