எனக்கு தெரியாமல் கணிப்பொறி என்ன என்ன வேலை செய்கிறது என நாம் கண்டறிந்து தேவையில்லாமல் செயல்படும் பரோகிராம்களை நிறுத்தி வைக்கமுடியும் அதற்கு 480KB அளவுள்ள புரோகிராம் போதுமானது. இதில் Freeze என்ற பட்டன் இருக்ககும் அது தேவையற்ற மென்பொருள் இயங்குவதை தடுக்க உதவும்
Total Pageviews
Monday 19 December 2011
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்காக
வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஐென்டுகள் விளம்பரம் கொடுக்கும் போது அந்த நிறுவனம் இந்தியாவில் பதிந்துள்ளனவா எனக் கண்டறியமுடியும் இதனால் போலியாக ஐபி தாயார் செய்தால் நாம் எளிதில் கண்டுகொள்ள முடியும். அந்த இனணயதள முகவரி http://www.poeonline.gov.in/
லஞ்சம் வாங்குபவர்கள் பற்றிய தகவல் கொடுங்கள்
ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு துடிக்கும் அன்பு உள்ளம் இருப்பவரக்களுக்கு என் உருவாக்கப்பட்ட தளம் இதில் சென்று நீங்கள் தகவல் கொடுத்தால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இதில் இந்தியாவின் அனைத்து மாநிலவாரியாக புகார் அளிக்கமுடியும்.
USB Device Not Recognized என்ற பிழைசெய்தியை தடுக்க
நிறைய நேரங்களில் இவ்வகையான செய்தி உங்கள் கணிப்பெறியின் வலதுமூலையில் எதேனும் USB சாதனங்களை இணைக்கும் போது தோன்றும் இவற்றை தடுப்பதற்கு Registry யில் ஒருசில மாற்றம் செய்யவேண்டும்.
1 Start--> Run--> Type regedt32.exe ---> Enter
2 HKEY_LOCAL_Machine\SYSTEM\CurrentControlSet\Services\Usb.
3 create “usb” key under “Services”.
அங்கு Usb என்பது இல்லாவிட்டால் Service என்பதன் மீது வலது கிளிக் செய்து அதில் Key என்பதை கிளிக்செய்தால் புதிய போல்டர் போன்று தோற்றம் அளிக்கும் .
4 புதிதாக DWORD value என்பதை உருவாக்க அங்கு இருக்கும் வெள்ளை காலியி்டத்தில் வலது கிளிக் செய்யவும் “New > DWORD value”என்பதை கிளிக் செய்யவும்
5 மேலும் இதே போல் மற்று ஒன்றை உருவாக்கவும் புதிதாக உருவாக்கக்கும் DWORD value “DisableSelectiveSuspend” என்ற பெயைர வைக்க வேண்டும்.
6 Right click on “DisableSelectiveSuspend” and select “Modify”. Put 1 in “Value data” field.
7 Click on “OK”.

- இப்போது கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யவும்
லேப்டாப்பை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க
இந்த மென்பொருள் தனிநபர்பயன்பாட்டிற்கு இலவசமாகக கிடைக்கின்றது. இது நீங்கள் விண்டோஸை லாக்ஆப் செய்தபின் உங்களது பவர் கேபிளை யாரேனும் லேப்டாப்பில் இருந்து கழற்றினால் உடனே பலமாக சத்தம் எழுப்பும். மேலும் உங்களது கணிப்பொறியின் தகவல்களை திரும் சமயத்தில் தானக அழிந்துவிடும்படி அமைக்கமுடியும். இன்னும் சில நன்மைகளை அதன் இணையத்தில் கண்டுகொள்ளுங்கள்.
“Lalarm option” and click on “Destruction”இது தானாக தகவல் அழிவதற்க்கு அமைக்கும் முறை |
http://www.lalarm.com/en/Download.htm
இலவசமாக பாடம் கற்றுக்கொள்ள உதவம் இணையதளதளங்கள்
கணிப்பொறி சம்மந்தமான பல வகையான பாடங்கைள இந்த தளம் நமக்கு சிறப்பாக அளிக்கின்றது.
Good-tutorials
போட்டோகிராபி குறித்து கற்றுக்கொடுக்கும் இனணயதளம்
Photonhead
குழந்தைகளுக்கு அனிமேசன் கற்றுத்தரும் இணையதளம்
Fluxtime
இணையதளங்களை உருவாக்குவதற்கு கற்றுத்தரும் தளம்
w3schools
Web-source
Tizag
Good-tutorials
போட்டோகிராபி குறித்து கற்றுக்கொடுக்கும் இனணயதளம்
Photonhead
குழந்தைகளுக்கு அனிமேசன் கற்றுத்தரும் இணையதளம்
Fluxtime
இணையதளங்களை உருவாக்குவதற்கு கற்றுத்தரும் தளம்
w3schools
Web-source
Tizag
Windows7 லாக்ஆன் ஸ்கிரீன் சேஞ்சர்
நாம் கணிப்பொறியை ஆன் செய்தவுடன் பயன்படுத்துபவருடைய பெயருடன் கடவுச்சொல் தட்டச்சு செய்வதற்கான திரை தோன்றும் இதுவே Logon Screen
Logon Screen |
இந்த திரையை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியும் இதில் நம்முடைய போட்டா அல்லது நமக்குபிடடித்த புகைப்படம் என எவையேனும் வைத்துக்கொள்ள முடியும் அதற்கு உதவும் மென்பொருள்களில் Tweaks logon இது மிகவும் பயன்படுத்துவதற்கு ஏற்ற எளிமையான மென்பொருள்.
இதில் Change Logon Screen என்பதை கிளிக் செய்யவும் இது உங்கள் கணிப்பொறியில் உள்ள படங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லும் உங்கள் விருப்ப படங்களை தேர்வுசெய்தபின் Test என்பதை கிளிக் செய்தால் Logon Screen நீங்கள் தேர்வுசெய்த படத்துடன் இருப்பதை காணலாம். உங்களுக்கு பழைய நிலை வேண்டும் என்றால் Revert to Default Logon Screen என்பதை தேர்வு செய்யவும்.
பதிவிறக்கம்Tweaks Logon
Password Reset CD நீங்களே தாயார்செய்யுங்கள்
சிலர் தங்களது பாஸ்வேர்ட் மறந்தவிட்டு கணிணியை பயன்படுத்தமுடியாமல் பல விதமான சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். சிலர் கணிப்பொறி பழுதுபார்பவரிடம் பணங்களை இழக்க நேரிடுகிறது. உங்களது பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் கணிப்பொறியை நீங்கள் பயன்படுத்த முடியாது இவ்வகையா பிரச்சனை தீர்பதற்காக இந்தவெளியீடு. உஙகளிடம் சிடி அல்லது டிவிடி ரைட்டர் கண்டிப்பாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
|
Step-1 |
Step-3 |
Step-4 |
இது உஙகளின் சிடிடிரைவ் Step-5 |
நீங்கள் தற்போது பயன்படுத்தும் Password யை டைப்செய்யவும் Step-6 |
Step7 |
உங்களது சிடி நிறைவு பெற்றுவிட்டது Step-8 |
Step-9 |
உங்களது சிடியின் உள்ளே இருக்கும் பைல் | Step-10 |
Step-11 |
Step-12 |
Step-13 |
இது உஙகளின் சிடிடிரைவ் Step-14 |
இதுஉங்களது புதிய பாஸ்வேட் டைப்செய்யவும் Step-15 |
Step-16 |
இப்போது உங்களது புதிய பாஸ்வேட் டைப்செய்து பயன்படுத்தங்கள் |
Saturday 15 October 2011
Windows 7 Repair Disk நீங்களே உருவாக்குங்கள்
Windows 7 Repair Disk நீங்களே உருவாக்குங்கள்
உங்கள் கணிணி எதாவது ஒரு காரணத்தினால் start ஆகமால் system repair என கருப்பு திரை தோன்றினால் அவற்றை சரி செய்ய operating system cd தேவை இல்லை என்றால் நீங்களே கணிணி நல்ல நிலையில் இருக்கும் போது System Repair Disk உருவாக்கிவைப்பது நல்லது இதன் மூலம் உங்கள் பணம் விரையம் ஆவதை தடுக்கமுடியும்.
System Repair Disk உருவாக்கும்முன் உங்கள் கணிணியில் DVD Writer உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
Insert a CD/DVD into the drive
Click Start => All Programs => Maintenance => Create a System Repair Disc
Create a system Repair Disk கிளிக் செய்தவுடன் Create Disk என்ற பட்டஉள்ள சிறிய
திரை தோன்றும் Create Disk பட்டன் அழுத்தியவுடன் உங்கள் Repair cd/dvd தயார்

Thursday 13 October 2011
மிக மிக அருமையான ஒரே மென்பொருளில் பல வசதிகள்
மிக மிக அருமையான ஒரே மென்பொருளில் பல வசதிகள்
இதில் மல்ட்டி மீடியாவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் அடங்கியுள்ளது. 55.87 MB அளவுள்ள இந்த மென்பெருளில் 44 மென்பொருள்கள் உள்ளன.
Free YouTube Download
Free YouTube to MP3 Converter
Free YouTube to iPod and PSP Converter
Free YouTube to iPhone Converter
Free YouTube to DVD Converter
Free YouTube Uploader
Free Uploader for Facebook
Free Video to Android Converter
Free Video to Apple TV Converter
Free Video to BlackBerry Converter
Free Video to HTC Phones Converter
Free Video to iPad Converter
Free Video to iPod Converter
Free Video to iPhone Converter
Free Video to LG Phones Converter
Free Video to Motorola Phones Converter
Free Video to Nintendo Converter
Free Video to Nokia Phones Converter
Free Video to Samsung Phones Converter
Free Video to Sony Phones Converter
Free Video to Sony Playstation Converter
Free Video to Sony PSP Converter
Free Video to Xbox Converter
Free DVD Video Converter
Free Video to DVD Converter
Free Video to Flash Converter
Free 3GP Video converter
Free Video to MP3 Converter
Free Video to JPG Converter
Free Audio Converter
Free Audio to Flash Converter
Free WebM Video converter
Free DVD Video Burner
Free Disc Burner
Free Audio CD Burner
Free Audio CD to MP3 Converter
Free Screen Video Recorder
Free Image Convert and Resize
Free Video Dub
Free Audio Dub
Free Video Flip and Rotate
Free 3D Photo Maker
Free 3D Video Maker
இவற்றை மொத்தமாகவும் தனித்தனியாவும் டவுண்லோட் செய்ய முடியும்.
http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm

Wednesday 12 October 2011
புகைப்படங்கள் தேடுவதற்கான 15 வகையான வலைப்பூ
இந்த இணையதளங்களில் ஒரே பெயரில் புகைப்படங்களைத்தேடினால் அவை வெவ்வேறு வகையான புகைப்படங்களை இவைகள் அளிக்கும்.
10.bing.com
11.ask.com
12.clipart.com
13.freefoto.com
14.sxc.hu
15.rediff.com
Thursday 15 September 2011
சுவீ்ஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு
சுவீ்ஸ் வங்கியில் இந்தியா வைத்திற்க்கும் மொத்தடாலர் $1,456 billion to $1.4 Trillion(கருப்பு பணம்)
சுவீ்ஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு வைத்திருபாதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியல்கள் 29 மட்மே மொத்தம் 2000 அதிகமான இந்தியர்கள் சுவீ்ஸ் வங்கியில் கணக்குவைத்திருப்பதாகவும் இதில் அரசியல் தலைவர்கள் நடிகர்கள் தொழிலதிபர்கள் என பலருடைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என விக்கீலீக்ஸ் நிறுவனர் அறிவித்துள்ளார்
Indian account holder in swiss bank
Sl No. Name: Amount [INR Crores] Name of Bank Number of Accounts
1 Prabodh Mehta 28000 LGT bank of Leichenstein 2 Main (5 sub)
2 Cintan Gandhi 1956 LGT bank of Leichenstein 1 Main (3 sub)
3 Arun Mehta 2500 LGT bank of Leichenstein 1 Main
4 Ramdev Paswan 3500 Union BankairePrivee UBP 1 Main
5 Neera Radiya 289990 UBS 4 Main (13 sub)
6 Rajiv Gandhi 198000 UBS 7 Main (25 sub)
7 Naresh Goyal 145600 Bank CA St. Gallen AG 25 Main (3 sub)
8 M Karunanidhi Stalin 10500 Alternative Bank ABS 10 Main (5 sub)
9 Manoj Dhupelia 9850 LGT Bank of Leichestein 2 Main 95 sub)
10 A Raja 7800 Aareal Bank AG 1 Main (3 sub)
11 Harash Mehta (D) 135800 UBS AG 13 sub
12 SS Palanimanickam 4800 Rothschild Bank AG 1 Main (4 sub)
13 Ketan Parikh 8200 Bank COOP AG 5 Main (2 sub)
14 Paban Singh Ghatowar 3908 Bank aek Genossenschaft 2 Main (1 sub)
15 R Sports World 29800 Aargauische Kantonal Bank 5 Main (17 sub)
16 HD Kumaraswamy 14500 Bank Frei & Co. AG 1 Main (25 sub)
17 CP Krishnan Nair 4520 B I Di Investimenti 1 Main
18 Laloo Prasad Yadav 29800 AKB P Bank, Zurich AG 2 Main (1 sub)
19 J M Scindia 9000 Bank EEK AG 5 Main (3 sub)
20 Kalanidhi Maran 15000 Clariden Leu AG 15 sub
21 Karunanidhi 35000 Baloise Bank Soba 8 Main (sub)
22 Sarath Pawar 28000 Alternative Bank ABS 4 Main (7 sub)
23 Kalmadi 5900 UBS 4 Main (5 sub)
24 Chithambaram 32000 Rothschild AG 19 sub
25 Raj Foundation 189008 LGT Bank of Leichestein 1 Main (45 sub)
26 Urvashi Foundation 289745 LGT Bank of Leichestein 2 Main (95 sub)
27 Ambrunova Trust 17658 LGT Bank of Leichestein 1 Main (13 sub)
28 Arun Kochar 15450 LGT Bank of Leichestein 14 sub
29 Prabodh Mehta 1480 LGT Bank of Leichestein 1 Main

Friday 22 April 2011
Dvd cutter/ MP3 Cutter /joiner/converter என பலவசதிகள் அடங்கிய இலவச மென்பொருள்
இது மிகவும் அருமையான மென்பொருள் இதில் அணைத்து வகையான பைல்களையும் பிரிக்க மற்றம் சேர்க்கமுடியும் மேலும் இதில் கன்வர்டர் போட்டோ கட்டர் என அதிக அளவிளான வசதி்கள் இருக்கிறது. இது முற்றிலும் இலவசம்.
குறிப்பு .net frame work இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும் download here
குறிப்பு .net frame work இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும் download here
Sunday 17 April 2011
அழிக்க முடியாத பைல்களை அழிக்கும் முறை
சில பைல்களை அழிக்க முயற்ச்சி செய்யும் போது கீழ்கண்ட செய்தி தோன்றும்
Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
இவ்வகையான பைல்களை அழிக்க உதவும் மென்பொருளைவ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின் அழிய மறுக்கும் Floder or File லின் மீது Right Click செய்து unlocker என்பதை கிளிக் செய்தவுடன் unlocker புரோகிராம் செயல்படத்தொடங்கும் அதில் No Action கீழ்தொங்கும் பட்டியலில் delet என்பதை தேர்வு செய்து பாருங்கள் பைல் அழிந்து விடும்.
படம்1 |
படம்2 |
Sunday 10 April 2011
Windows 7 வேகமாக இயங்குவதற்கு சில தகவல்
சிவப்புக்குறியை பின்பற்றவும்
start - computer- Right Click-Properties |
Advanced System setting |
Click Setting (follow blue color) |
Click Adjust for Best Performance |
Mouse Right Click - Power Options |
create power plan - Click High Performance |
Start - All Programs -Accessories - System Tool - Disk Defragmenter |
Click 'C' Drive - First Click Analysis wait 100 - second click Disk defragmenter |
Start - type %temp%- open the temp folder - select all file |
- deleteall Follow Red color |
Friday 8 April 2011
திரைப்படங்கள் பார்பதற்கு உதவும் சாப்ட்வேர்கள்
திரைப்படங்கள் பார்பதற்கு என்று உள்ள சாப்ட்வேர்கள் அனைத்திலும் அணைத்துவகையான வீடீயோக்களை பார்க்க முடியாது. அணைத்து வீடீயோவையும் பார்பதற்கு பயன்படும் அருமையான மென்பொருள் vlc, 321, Player மற்றவை குறிப்பிட்ட வீடீயோவை மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.
Gom Player Download here |
Kmplayer Dwonload Here |
321 Mediaplayer Download here |
VLC Player Download here |
ஆன்லைனில் இலவசமாக டிவி பாருங்கள்
Download link Hereஇந்த சாப்ட்வேரை டவுண்லோட் செய்தவுடன் அதில் ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து கொள்ளுங்கள் பின் அதில் தமழ் சேனல் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
திரைப்படங்கள் இலவசமாக டவுண்லோட் செய்ய
திரைப்படங்கள் டவுண்லோட் செய்ய சில சாப்ட்வேர்கள் உதவுகின்றன
Real player
http://www.filehippo.com/download_realplayer/
இது நீங்கள் ஆன்லைனில் பார்க்கும் வீடீயோவின் மேலே Download Now என்ற செய்தி வரும் இதன் மூலம் அனைத்து வகையான வீடீயோக்களை டவுண்லேட் செய்யமுடியும்.இதில் கூகுள் குரோமில் மட்டும் சரியாக செயல் படவில்லை.
youtube downloader
http://www.youtubedownloader.org/
இதில் youtube ல் உள்ள வீடீயோவைமட்டுமே டவுண்லோட் செய்ய முடியும்.
மேலும் இதில் கன்வர்டர் மற்றும் எம்பி 3 டவுண்லோட் என சில சாப்ட்வேர்கள் இருக்கின்றன.
இது ஒரு சிறந்த சாப்ட்வேர் இதில் படங்கைள டவுண்லோட் செய்வது மிகவும் எளிது ஒருபடத்தை டவுண்லோட் செய்யும்போது பாதியில் நித்தி கணிப்பொறியை ஆப் செய்துவிட்டு பின் நீங்கள் எப்பொழுது ஆன் செய்து இன்டர்நெட்டை இணைத்தவுடன் தானக டவுண்லோட் ஆக அரம்பித்துவிடும். அதிகம் பேர் இதில் தான் டவுண்லோட் செய்வார்கள்.
இலவசமாக மெயில் தரும் இணையதளங்கள்
www.yahoo.com
www.altavista.com
www.amazon.com
www.emailaddress.com
www.grabmail.com
www.hotmail.com
www.indiatimes.com
www.indya.com
www.mailcity.com
www.namezero.com
www.netaddress.com
www.rediffmail.com
www.rocketmail.com
www.sifymail.com
www.gmail.com
Subscribe to:
Posts (Atom)