நாம் கணிப்பொறியை ஆன் செய்தவுடன் பயன்படுத்துபவருடைய பெயருடன் கடவுச்சொல் தட்டச்சு செய்வதற்கான திரை தோன்றும் இதுவே Logon Screen
![]() |
| Logon Screen |
இந்த திரையை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியும் இதில் நம்முடைய போட்டா அல்லது நமக்குபிடடித்த புகைப்படம் என எவையேனும் வைத்துக்கொள்ள முடியும் அதற்கு உதவும் மென்பொருள்களில் Tweaks logon இது மிகவும் பயன்படுத்துவதற்கு ஏற்ற எளிமையான மென்பொருள்.
இதில் Change Logon Screen என்பதை கிளிக் செய்யவும் இது உங்கள் கணிப்பொறியில் உள்ள படங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லும் உங்கள் விருப்ப படங்களை தேர்வுசெய்தபின் Test என்பதை கிளிக் செய்தால் Logon Screen நீங்கள் தேர்வுசெய்த படத்துடன் இருப்பதை காணலாம். உங்களுக்கு பழைய நிலை வேண்டும் என்றால் Revert to Default Logon Screen என்பதை தேர்வு செய்யவும்.
பதிவிறக்கம்Tweaks Logon

No comments:
Post a Comment