Total Pageviews

Monday 19 December 2011

USB Device Not Recognized என்ற பிழைசெய்தியை தடுக்க

நிறைய நேரங்களில் இவ்வகையான செய்தி உங்கள் கணிப்பெறியின் வலதுமூலையில் எதேனும் USB  சாதனங்களை இணைக்கும் போது தோன்றும் இவற்றை தடுப்பதற்கு Registry யில் ஒருசில மாற்றம் செய்யவேண்டும்.

1 Start--> Run--> Type regedt32.exe ---> Enter

2 HKEY_LOCAL_Machine\SYSTEM\CurrentControlSet\Services\Usb.

3 create “usb” key under “Services”.
அங்கு Usb என்பது இல்லாவிட்டால் Service என்பதன் மீது வலது கிளிக் செய்து அதில் Key என்பதை  கிளிக்செய்தால் புதிய போல்டர் போன்று தோற்றம் அளிக்கும் .

4 புதிதாக DWORD value என்பதை உருவாக்க அங்கு இருக்கும் வெள்ளை காலியி்டத்தில் வலது கிளிக் செய்யவும் “New > DWORD value”என்பதை கிளிக் செய்யவும்

5 மேலும் இதே போல் மற்று ஒன்றை உருவாக்கவும் புதிதாக உருவாக்கக்கும் DWORD value  “DisableSelectiveSuspend” என்ற பெயைர வைக்க வேண்டும்.

6 Right click on “DisableSelectiveSuspend” and select “Modify”. Put 1 in “Value data” field.

7 Click on “OK”.
  •  இப்போது கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யவும்

No comments:

Post a Comment