Total Pageviews

Saturday, 15 October 2011

Windows 7 Repair Disk நீங்களே உருவாக்குங்கள்

Windows 7 Repair Disk நீங்களே உருவாக்குங்கள்

உங்கள் கணிணி எதாவது ஒரு காரணத்தினால் start  ஆகமால் system repair என கருப்பு திரை தோன்றினால் அவற்றை சரி செய்ய operating system cd தேவை இல்லை என்றால் நீங்களே கணிணி நல்ல நிலையில் இருக்கும் போது System Repair Disk உருவாக்கிவைப்பது நல்லது இதன் மூலம் உங்கள் பணம் விரையம் ஆவதை தடுக்கமுடியும்.

System Repair Disk உருவாக்கும்முன் உங்கள் கணிணியில் DVD Writer உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.


Insert a CD/DVD into the drive

Click Start => All Programs => Maintenance => Create a System Repair Disc



Create a system Repair Disk கிளிக் செய்தவுடன் Create Disk என்ற பட்டஉள்ள சிறிய

திரை தோன்றும் Create Disk பட்டன் அழுத்தியவுடன் உங்கள் Repair cd/dvd தயார்









No comments:

Post a Comment