Total Pageviews

Saturday 15 October 2011

Windows 7 Repair Disk நீங்களே உருவாக்குங்கள்

Windows 7 Repair Disk நீங்களே உருவாக்குங்கள்

உங்கள் கணிணி எதாவது ஒரு காரணத்தினால் start  ஆகமால் system repair என கருப்பு திரை தோன்றினால் அவற்றை சரி செய்ய operating system cd தேவை இல்லை என்றால் நீங்களே கணிணி நல்ல நிலையில் இருக்கும் போது System Repair Disk உருவாக்கிவைப்பது நல்லது இதன் மூலம் உங்கள் பணம் விரையம் ஆவதை தடுக்கமுடியும்.

System Repair Disk உருவாக்கும்முன் உங்கள் கணிணியில் DVD Writer உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.


Insert a CD/DVD into the drive

Click Start => All Programs => Maintenance => Create a System Repair Disc



Create a system Repair Disk கிளிக் செய்தவுடன் Create Disk என்ற பட்டஉள்ள சிறிய

திரை தோன்றும் Create Disk பட்டன் அழுத்தியவுடன் உங்கள் Repair cd/dvd தயார்









Thursday 13 October 2011

மிக மிக அருமையான ஒரே மென்பொருளில் பல வசதிகள்

  மிக மிக அருமையான ஒரே மென்பொருளில் பல வசதிகள்

இதில் மல்ட்டி மீடியாவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் அடங்கியுள்ளது. 55.87 MB அளவுள்ள இந்த மென்பெருளில் 44 மென்பொருள்கள் உள்ளன.

Free YouTube Download
Free YouTube to MP3 Converter
Free YouTube to iPod and PSP Converter
Free YouTube to iPhone Converter
Free YouTube to DVD Converter
Free YouTube Uploader
Free Uploader for Facebook

Free Video to Android Converter
Free Video to Apple TV Converter
Free Video to BlackBerry Converter
Free Video to HTC Phones Converter
Free Video to iPad Converter
Free Video to iPod Converter
Free Video to iPhone Converter
Free Video to LG Phones Converter
Free Video to Motorola Phones Converter
Free Video to Nintendo Converter
Free Video to Nokia Phones Converter
Free Video to Samsung Phones Converter
Free Video to Sony Phones Converter
Free Video to Sony Playstation Converter
Free Video to Sony PSP Converter
Free Video to Xbox Converter

Free DVD Video Converter
Free Video to DVD Converter
Free Video to Flash Converter
Free 3GP Video converter
Free Video to MP3 Converter
Free Video to JPG Converter
Free Audio Converter
Free Audio to Flash Converter
Free WebM Video converter

Free DVD Video Burner
Free Disc Burner
Free Audio CD Burner
Free Audio CD to MP3 Converter

Free Screen Video Recorder
Free Image Convert and Resize
Free Video Dub
Free Audio Dub
Free Video Flip and Rotate

Free 3D Photo Maker
Free 3D Video Maker

இவற்றை மொத்தமாகவும் தனித்தனியாவும் டவுண்லோட் செய்ய முடியும்.
http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm

Wednesday 12 October 2011

Windows 7 குறுக்கு வழி கட்டளைகள் சில

win7shortcuts Shortcut Keys in Windows 7

புகைப்படங்கள் தேடுவதற்கான 15 வகையான வலைப்பூ

இந்த இணையதளங்களில் ஒரே பெயரில் புகைப்படங்களைத்தேடினால் அவை வெவ்வேறு வகையான புகைப்படங்களை இவைகள் அளிக்கும்.

Thursday 15 September 2011

சுவீ்ஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு

சுவீ்ஸ் வங்கியில் இந்தியா வைத்திற்க்கும் மொத்தடாலர் $1,456 billion to $1.4 Trillion(கருப்பு பணம்)


சுவீ்ஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு வைத்திருபாதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியல்கள் 29 மட்மே மொத்தம் 2000 அதிகமான இந்தியர்கள் சுவீ்ஸ் வங்கியில் கணக்குவைத்திருப்பதாகவும் இதில் அரசியல் தலைவர்கள் நடிகர்கள் தொழிலதிபர்கள் என பலருடைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என விக்கீலீக்ஸ் நிறுவனர் அறிவித்துள்ளார்

Indian account holder in swiss bank
Sl No. Name:         Amount [INR Crores]     Name of Bank                          Number of Accounts


1   Prabodh Mehta              28000                LGT bank of Leichenstein          2 Main (5 sub)
2  Cintan Gandhi                 1956                  LGT bank of Leichenstein          1 Main (3 sub)
3  Arun Mehta                    2500                  LGT bank of Leichenstein          1 Main
4  Ramdev Paswan             3500                  Union BankairePrivee UBP        1 Main
5  Neera Radiya                 289990              UBS                                           4 Main (13 sub)
6  Rajiv Gandhi                   198000              UBS                                          7 Main (25 sub)
7  Naresh Goyal                 145600               Bank CA St. Gallen AG            25 Main (3 sub)
8  M Karunanidhi Stalin      10500                 Alternative Bank ABS               10 Main (5 sub)
9  Manoj Dhupelia              9850                   LGT Bank of Leichestein           2 Main 95 sub)
10  A Raja                         7800                   Aareal Bank AG                        1 Main (3 sub)
11   Harash Mehta (D)       135800               UBS AG                                   13 sub
12  SS Palanimanickam      4800                   Rothschild Bank AG                  1 Main (4 sub)
13  Ketan Parikh                8200                   Bank COOP AG                      5 Main (2 sub)
14  Paban Singh Ghatowar 3908                   Bank aek Genossenschaft          2 Main (1 sub)
15  R Sports World            29800                Aargauische Kantonal Bank       5 Main (17 sub)
16  HD Kumaraswamy       14500                Bank Frei & Co. AG                 1 Main (25 sub)
17  CP Krishnan Nair         4520                  B I Di Investimenti                     1 Main
18  Laloo Prasad Yadav     29800                AKB P Bank, Zurich AG          2 Main (1 sub)
19  J M Scindia                  9000                  Bank EEK AG                          5 Main (3 sub)
20 Kalanidhi Maran            15000                Clariden Leu AG                       15 sub
21  Karunanidhi                  35000                Baloise Bank Soba                    8 Main (sub)
22  Sarath Pawar               28000                 Alternative Bank ABS               4 Main (7 sub)
23  Kalmadi                       5900                   UBS                                         4 Main (5 sub)
24  Chithambaram             32000                  Rothschild AG                          19 sub
25  Raj Foundation            189008               LGT Bank of Leichestein           1 Main (45 sub)
26  Urvashi Foundation      289745               LGT Bank of Leichestein           2 Main (95 sub)
27  Ambrunova Trust         17658                 LGT Bank of Leichestein           1 Main (13 sub)
28  Arun Kochar               15450                 LGT Bank of Leichestein           14 sub
29  Prabodh Mehta           1480                   LGT Bank of Leichestein           1 Main






Friday 22 April 2011

Dvd cutter/ MP3 Cutter /joiner/converter என பலவசதிகள் அடங்கிய இலவச மென்பொருள்

 இது மிகவும் அருமையான மென்பொருள் இதில் அணைத்து வகையான பைல்களையும் பிரிக்க மற்றம் சேர்க்கமுடியும் மேலும் இதில் கன்வர்டர்  போட்டோ கட்டர் என அதிக அளவிளான வசதி்கள் இருக்கிறது. இது முற்றிலும் இலவசம்.
குறிப்பு  .net frame work இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்  download here

Sunday 17 April 2011

அழிக்க முடியாத பைல்களை அழிக்கும் முறை

சில பைல்களை அழிக்க முயற்ச்சி செய்யும் போது கீழ்கண்ட செய்தி தோன்றும்




Cannot delete file: Access is denied

There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.


இவ்வகையான பைல்களை அழிக்க உதவும் மென்பொருளைவ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின் அழிய மறுக்கும் Floder or File லின் மீது Right Click செய்து unlocker என்பதை கிளிக் செய்தவுடன் unlocker புரோகிராம் செயல்படத்தொடங்கும் அதில் No Action கீழ்தொங்கும் பட்டியலில் delet என்பதை தேர்வு செய்து பாருங்கள் பைல் அழிந்து விடும்.


படம்1
படம்2



Sunday 10 April 2011

Windows 7 வேகமாக இயங்குவதற்கு சில தகவல்

சிவப்புக்குறியை பின்பற்றவும்
start - computer- Right Click-Properties



Advanced System setting

 Click Setting (follow blue color)

Click Adjust for Best Performance
 செய்து முடித்தபின் உங்கள் தீம்ஸ் மாறுவதையும் அது விண்டோஸ் எக்பி போல் இருப்பதையும் காணமுடியும்.
Mouse Right Click - Power Options

create power plan - Click High Performance

Start - All Programs -Accessories - System Tool - Disk Defragmenter

Click 'C' Drive - First Click Analysis wait 100 - second click Disk defragmenter

Start - type %temp%- open the temp folder - select all file

- deleteall


 Follow Red color
வேகமாக வேண்டும் என்றால் சில வற்றை இழக்க வேண்டும்.

Friday 8 April 2011

திரைப்படங்கள் பார்பதற்கு உதவும் சாப்ட்வேர்கள்

திரைப்படங்கள் பார்பதற்கு என்று உள்ள சாப்ட்வேர்கள் அனைத்திலும் அணைத்துவகையான வீடீயோக்களை பார்க்க முடியாது. அணைத்து வீடீயோவையும் பார்பதற்கு பயன்படும் அருமையான மென்பொருள் vlc, 321, Player மற்றவை குறிப்பிட்ட வீடீயோவை மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.



Gom Player Download here

Kmplayer Dwonload Here

321 Mediaplayer Download here

VLC Player Download here

ஆன்லைனில் இலவசமாக டிவி பாருங்கள்

Download link Hereஇந்த சாப்ட்வேரை டவுண்லோட் செய்தவுடன் அதில் ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து கொள்ளுங்கள் பின் அதில் தமழ் சேனல் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

திரைப்படங்கள் இலவசமாக டவுண்லோட் செய்ய



திரைப்படங்கள் டவுண்லோட் செய்ய சில சாப்ட்வேர்கள் உதவுகின்றன
Real player
http://www.filehippo.com/download_realplayer/
இது நீங்கள் ஆன்லைனில் பார்க்கும் வீடீயோவின் மேலே Download Now என்ற செய்தி வரும் இதன் மூலம் அனைத்து வகையான வீடீயோக்களை டவுண்லேட் செய்யமுடியும்.இதில் கூகுள் குரோமில் மட்டும் சரியாக செயல் படவில்லை.

youtube downloader
http://www.youtubedownloader.org/
இதில் youtube ல் உள்ள வீடீயோவைமட்டுமே டவுண்லோட் செய்ய முடியும்.
மேலும் இதில் கன்வர்டர் மற்றும் எம்பி 3 டவுண்லோட் என சில சாப்ட்வேர்கள் இருக்கின்றன.

U Torrent
இது ஒரு சிறந்த சாப்ட்வேர் இதில் படங்கைள டவுண்லோட் செய்வது மிகவும் எளிது ஒருபடத்தை டவுண்லோட் செய்யும்போது பாதியில் நித்தி கணிப்பொறியை ஆப் செய்துவிட்டு பின் நீங்கள் எப்பொழுது ஆன் செய்து இன்டர்நெட்டை இணைத்தவுடன் தானக டவுண்லோட் ஆக அரம்பித்துவிடும். அதிகம் பேர் இதில் தான் டவுண்லோட் செய்வார்கள்.


இலவசமாக மெயில் தரும் இணையதளங்கள்


www.yahoo.com
www.altavista.com
www.amazon.com
www.emailaddress.com
www.grabmail.com
www.hotmail.com
www.indiatimes.com
www.indya.com
www.mailcity.com
www.namezero.com
www.netaddress.com
www.rediffmail.com
www.rocketmail.com
www.sifymail.com
www.gmail.com


Thursday 24 March 2011

இலவசமாக Converter டவுண்லோட் செய்ய

வீடியோக்களில் பல வகை உள்ளது. அதாவது கணிப்பெறியில் பார்க்கும் வீடியோ மொபைல்போனில் தெரியாது இதற்கக்காரணம் இந்த பைலின் வகை ஆகும். இந்த மென்பொருள் உதவியுடன் பைலின் வகைகளை மாற்றி மொபைல் மற்றும ஐபாட் சாதனங்களில் பார்க்கமுடியும். 

பைலின் வகைகள் சில :
AVI   : DVD player, portable player etc.
MPEG: DVD players, Blu-RAY, portable players, computers
VOB  : DVD Video object file
MP4, : MPEG-4 multimedia (Mobile I pod) file format based
MOV : Apple QuickTime multimedia
MKV  : Matroska video-audio multimedia file
3GP   : Multimedia files 





DVD Cutter இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள்

நண்பர்கள் சிலர் திரைபடம் மற்றும் கல்யாண விடியோவில் இருக்கும் குறிப்பிட்ட பகுதியை தனியாக பிரித்துஎடுக்க நினைப்பார்கள் அவர்களுக்கு பெரிதும் பயண்படும் வகையில் மிக எளிமையான மென்பொருள்.





 கீழேகுறிப்பிட்டிருக்கும் மென்பொருளில் டிவிடி கேசட்டில் உள்ள பைலை மட்டுமே பயன்படுத்த முடியும்.

Mp3 cutter ல் குறிப்பிட்டிருக்கும் Install முறையை பயன்படுத்தவும்




குறி்ப்பு :
இது டிவிடி கேசட்டில் உள்ள பைல்கள் மட்டுமே பரிக்கமுடியும். அதாவது நீங்கள் இணையத்தில்பதிவிறக்கம் செய்த வீடியோ மற்றும் மொபைல் போன் வீடியோ போன்றவற்றை பிரித்து எடுக்க முடியாது.

                                                





MP3 Cutter இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள்

சிலர் தாங்கள் விரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியைமட்டும் ரிங்டோனாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள் அவர்களுக்கு கிடைத்த அருமையான மென்பொருள். பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் அதிகஅளவு இடத்தை பிடிக்கும் ஆனால் இது கணிப்பொறியி அதிக இடத்தை பிடிக்காது.

MP3 cutter Plus
 Downloads:




Free Mp3 cutter 1.0
 

Downloads:




1. Open  என்பதை கிளிக் செய்யவும் அதன்பின் தோன்றும் விண்டோ வில் உங்கள் கணிணியில் பாடல் பைலை தேர்வுசெய்யவும் பின் Play பட்டனை அழுத்தவும் அதன்பின் நீங்கள் வெட்ட வேண்டிய பகுதியின் தொடக்கத்தில் Mark Start என்கிற பட்டனை அழுத்தவும் பின் எங்கு முடிக்க வேண்டுமே அங்கு Mark End என்கிற பட்டனை அழுத்தவும் இப்போது Play Selected அழுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சரி என உறுதிபடுத்தி கொண்டு Save என்கிற பட்டனை அழுத்தி  Save செய்துகொள்ளவும்.

 MP3 cutter Plus Install


Enjoy Enjoy


கூகுள் குரோம் டிப்ஸ்

Home Page பட்டன்  மற்றும் Home Page உருவாக்குவோம்

கூரோம் பிரவுசரில் வலது மூலையில் ஸ்பானர் கருவி போன்று இருப்பதை கிளிக் செய்யவும். அதில் Options -  கிளிக் செய்தவுடன் புதிய விண்டோ திறக்கும் அதில் Basic - Home page -Open this Page ல் காட்டப்படும் பகுதியில் http://www.google.co.in/ என பதிவுசெய்யவும். அதன் கீழ் உள்ள Show Home Button ல் டிக் அடையாளத்தை எற்படுத்தவும்.

தேவையற்ற பைல்கள் மற்றும் பாஸ்வோர்ட் நீக்கம்

 நாம் இணையதள முகவரி டைப் செய்யும் போது முன்பு பார்த்த வெப்தளங்களின் முகவரியை அதில் காண்பிக்கும் சிலர் அவற்றை மறைக்க விரும்புவர்.  அதுமட்டம் அல்லாமல் இணையதளம் பார்க்கும் போது நமக்குத்தெரியாமல் சில பைல்கள் நமது கணிணிக்குள் வந்து தங்கிவிடும் . மேலூம் மெயில் Stay Signed in டிக்கொடுத்து திறந்திவிட்டு பின் மெயில் முகவரி திறக்கும் போது எல்லாம் அவை தானாக மெயில் Password காண்பிக்கும் இதை ஏதே அவசரத்தில் உங்கள் நாண்பரி கணிணியில் பார்திருந்தால் அதில்பதிவாகி விடும் இதனால் உங்கள் அனுமதிஇல்லாமல் உஙக்ளுடைய நண்பர் எளியா உங்கள் மெயிலைபார்வையிட முடியும். இப்பிரச்சனைகளை எளிமையாக தீர்த்திவிடலாம்.

 எளிமையான முறை
கூரோம் பிரவுசரில் வலது மூலையில் ஸ்பானர் கருவி போன்று இருப்பதை கிளிக் செய்யவும். அதில் Options -  கிளிக் செய்தவுடன் புதிய விண்டோ திறக்கும்.
 Under the hood - privacyல் Clear Browsing Data  பட்டனை அழுத்தவும் பின் சிரிய திரை ஒன்று தோன்றும் அதில் Past hours தேர்வு செய்து திரையில் காண்பிக்கும் அணைத்துக்கட்டங்களிலும் டிக அடையாளத்தை ஏற்படுத்திய பின் Clear Browsing Data  பட்டனை அழுத்தவும்.

குறிப்பு
Passwod நீக்க தேவைஇல்லையெனில் அற்றில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடகவும்

Shortcut Key 

F6 or Shift+F6
  • Address bar அழுத்தினால் போதும் உடனே இணையதள முகவரி டைப் செய்யும்பகுதி செலக்ட் ஆகிவிடும் ,
Ctrl+Enter  Adds www. and .com இணையதள முகவரி டைப் செய்யும்போது முழுமையாக டைப்செய்யவேண்டாம் yahoo என டைப்செய்து  Ctrl+Enter அழுத்துங்கள் 

Ctrl+N         Opens a new window.

Ctrl+T          Opens a new tab.

Ctrl+W or Ctrl+F4 Closes the current tab or pop-up.


Ctrl+Shift+Delete Opens the Clear Browsing Data dialog.  

Esc Stops the loading of your current page.
Ctrl+F Opens the find bar.

Ctrl+D Saves your current webpage as a bookmark. 

F11 Opens your page in full-screen mode. Press F11 again to exit full-screen.






Wednesday 23 March 2011

மின்அஞ்சல் கணக்கு துவங்க உங்கள் நண்பருக்கு உதவுங்கள்


1   http://mail.google.com/mail/ லிங்கை click செய்தவுடன் கீழே படத்தில் உள்ளது போல் தோன்றும் 


 Create on account ஐ கிளிக் செய்தவுடன் கீழே படத்தில் உள்ளது விண்ணப்ப படிவம் தோன்றும்


2      விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்


First Name: Last Name: 
மற்றவர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பும் போது கீழ்காணும் படத்தில் சிவப்பு நிறகோட்டிற்க்குள் இருப்பது போல் தோன்றும்.

Desired Login Name:
இதில்தான் நீங்கள் விரும்பும் மின்அஞ்சல் முகவரியை 
தட்டச்சு செய்ய வேண்டும். அதன் பின் check availability 
கிளிக் செய்யவேண்டும் உங்களுக்கு நீங்கள் தட்டச்சு 
செய்திருக்கும் பெயரில் உங்கள் மின் அஞ்சல் கிடைக்கும்
என்றால் available இல்லை என்றால் நீங்கள் முகவரியை 
மாற்ற வேண்டும்.

Choose a password:   Re-enter password:
இது தான் நீங்கள் கணக்கு பயன்படுத்த கொடுக்கும் இரகசி்ய
 பாதுகாப்பு கடவுச்சொல் இது குறைந்தது எட்டு எழுத்துக்கு
 குறையாமல் இருக்க வேண்டும். 

 Password strength: என்பதில் உங்களின் கடவுச்சொல்லின் 
வலிமையை குறிக்கிறது. இதில் weak என வராமல்
 பார்த்துக்கொள்ளவும்.

  Stay signed in 
என்பதில் டிக் செய்தால் உங்கள் கணிணியில் மின்அஞ்சல் முகவரி மற்றும் கடவச்சொல் சேமித்து வைக்கப்படும். நீங்கள் மின்அஞ்சல் முகவரி தளத்தினை திறக்கும் போது அது அதில் புதிதாக தட்டச்சு செய்ய தேவை இருக்காது. நண்பர்களின் கணிணி பயன்படுத்துவோர்கள் இதில் டிக் செய்யாமல் இருப்பது நல்லது.

 Enable Web History Learn More
இதை எதுவும்செய்யவேண்டாம். டிக் இல்லை எனில் டிக் எற்படுத்திவிடவும்

Security Question:  
Answer:
இதில் நீங்கள் தோ்வு செய்யும் கேள்விக்கு எற்ப்ப பதிலைதர வேண்டும் நீங்கள் கடவுச்சொல்லை மறந்திருந்தால் இந்த கேள்வி பதில்தான் கடைசி வழி இதன் மூலம் புதிய கடவுச்சொல் அமைக்க முடியும்.

Recovery email:
புதிதாக மின்அஞ்சல் தொடங்குபவர்கள் இதை அப்படியே 
விட்டுவிடுங்கள். இதை பூர்த்தி செய்ய தேவை இல்லை

Location:

இந்த கணக்கு தொடங்கும்போது நீங்கள் வசிக்கும் நாட்டின் 
பெயரை குறிப்பிடவும்.

Word Verification:
இது போல தோன்றும் படத்தில் இருக்கும் ஆங்கில பெரிய எழுத்து சிறிய எழுத்து மாறாமல் தட்டச்சு செய்யவும்.

இறுதியாக I accept Create my account என்ற பட்டனை அழுத்தவும்.

இறுதியாக கீழே உள்ள படம் தோன்றும் இதில் நாட்டின் பெயரையும் மொபைஎண்ணை கொடுக்கும் பட்சத்தில் மொபைல்க்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து  சேரும் அதில்  



இதில் நாட்டின் பெயரையும் மொபைஎண்ணை கொடுக்கும் பட்சத்தில் மொபைல்க்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து சேரும் அதில் verification code இருக்கும்.



அந்த codeஐ கீழே படத்தில் உள்ள type in sms code hereல் பதிந்து Verify பட்டனை அழுத்தவும் . 

கீழே காணும் பகுதி காணப்பட்டால் நீங்கள் மின்அஞ்சல் முகவரி தொடங்கிவிட்டீர்கள் . 
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.