Total Pageviews

Monday 19 December 2011

நீங்களே ஷாட் கட் கீ உருவாக்குங்கள்

நாம் விரும்பும் சாப்ட்வேர் போல்டர் பைல் இமேஐ் என அனைத்திற்கும் நாமே ஷார்கட் கீகளை உருவாக்கி கொள்ளவதற்கு CLAVITER என்ற மென்பொருள் உதவுகிறது
Download Here

XP யிலும் வால் பேப்பர் தானாக மாற

புதிதாக வந்துள்ள விண்டோஸ் 7 ல் டெஸ்டாப்பில் வால்பேப்பர் தானாக மாறுவைதப்போல் XP யிலும் தானாக வால்பேப்பர் மாறுவதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவுகின்றது.

Download

என்னுடையகணிப்பொறி என்ன செய்கிறது

எனக்கு தெரியாமல் கணிப்பொறி என்ன என்ன வேலை செய்கிறது என நாம் கண்டறிந்து தேவையில்லாமல் செயல்படும் பரோகிராம்களை நிறுத்தி வைக்கமுடியும்  அதற்கு 480KB அளவுள்ள புரோகிராம் போதுமானது. இதில் Freeze என்ற பட்டன் இருக்ககும் அது தேவையற்ற மென்பொருள் இயங்குவதை தடுக்க உதவும்

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்காக

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஐென்டுகள் விளம்பரம் கொடுக்கும் போது அந்த நிறுவனம் இந்தியாவில் பதிந்துள்ளனவா எனக் கண்டறியமுடியும் இதனால் போலியாக ஐபி தாயார் செய்தால் நாம் எளிதில் கண்டுகொள்ள முடியும். அந்த இனணயதள முகவரி  http://www.poeonline.gov.in/

லஞ்சம் வாங்குபவர்கள் பற்றிய தகவல் கொடுங்கள்


ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு துடிக்கும் அன்பு உள்ளம் இருப்பவரக்களுக்கு என் உருவாக்கப்பட்ட தளம் இதில் சென்று நீங்கள் தகவல் கொடுத்தால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இதில் இந்தியாவின் அனைத்து மாநிலவாரியாக புகார் அளிக்கமுடியும்.

USB Device Not Recognized என்ற பிழைசெய்தியை தடுக்க

நிறைய நேரங்களில் இவ்வகையான செய்தி உங்கள் கணிப்பெறியின் வலதுமூலையில் எதேனும் USB  சாதனங்களை இணைக்கும் போது தோன்றும் இவற்றை தடுப்பதற்கு Registry யில் ஒருசில மாற்றம் செய்யவேண்டும்.

1 Start--> Run--> Type regedt32.exe ---> Enter

2 HKEY_LOCAL_Machine\SYSTEM\CurrentControlSet\Services\Usb.

3 create “usb” key under “Services”.
அங்கு Usb என்பது இல்லாவிட்டால் Service என்பதன் மீது வலது கிளிக் செய்து அதில் Key என்பதை  கிளிக்செய்தால் புதிய போல்டர் போன்று தோற்றம் அளிக்கும் .

4 புதிதாக DWORD value என்பதை உருவாக்க அங்கு இருக்கும் வெள்ளை காலியி்டத்தில் வலது கிளிக் செய்யவும் “New > DWORD value”என்பதை கிளிக் செய்யவும்

5 மேலும் இதே போல் மற்று ஒன்றை உருவாக்கவும் புதிதாக உருவாக்கக்கும் DWORD value  “DisableSelectiveSuspend” என்ற பெயைர வைக்க வேண்டும்.

6 Right click on “DisableSelectiveSuspend” and select “Modify”. Put 1 in “Value data” field.

7 Click on “OK”.
  •  இப்போது கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யவும்

லேப்டாப்பை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க

இந்த மென்பொருள் தனிநபர்பயன்பாட்டிற்கு இலவசமாகக கிடைக்கின்றது. இது நீங்கள் விண்டோஸை லாக்ஆப் செய்தபின் உங்களது பவர் கேபிளை யாரேனும் லேப்டாப்பில் இருந்து கழற்றினால் உடனே பலமாக சத்தம் எழுப்பும். மேலும் உங்களது கணிப்பொறியின் தகவல்களை திரும் சமயத்தில் தானக அழிந்துவிடும்படி அமைக்கமுடியும். இன்னும் சில நன்மைகளை அதன் இணையத்தில் கண்டுகொள்ளுங்கள்.

“Lalarm option” and click on “Destruction”இது தானாக தகவல் அழிவதற்க்கு அமைக்கும் முறை


http://www.lalarm.com/en/Download.htm

இலவசமாக பாடம் கற்றுக்கொள்ள உதவம் இணையதளதளங்கள்

கணிப்பொறி சம்மந்தமான பல வகையான பாடங்கைள இந்த தளம் நமக்கு சிறப்பாக அளிக்கின்றது.
Good-tutorials

போட்டோகிராபி குறித்து கற்றுக்கொடுக்கும் இனணயதளம்
Photonhead


குழந்தைகளுக்கு அனிமேசன் கற்றுத்தரும் இணையதளம்
Fluxtime

இணையதளங்களை உருவாக்குவதற்கு கற்றுத்தரும் தளம்
w3schools
Web-source
Tizag




Windows7 லாக்ஆன் ஸ்கிரீன் சேஞ்சர்

நாம் கணிப்பொறியை ஆன் செய்தவுடன் பயன்படுத்துபவருடைய பெயருடன் கடவுச்சொல் தட்டச்சு செய்வதற்கான திரை தோன்றும் இதுவே Logon Screen
Logon Screen
இந்த திரையை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியும் இதில் நம்முடைய போட்டா அல்லது நமக்குபிடடித்த புகைப்படம் என எவையேனும் வைத்துக்கொள்ள முடியும் அதற்கு உதவும் மென்பொருள்களில் Tweaks logon இது மிகவும் பயன்படுத்துவதற்கு ஏற்ற எளிமையான மென்பொருள்.
இதில் Change Logon Screen என்பதை கிளிக் செய்யவும் இது உங்கள் கணிப்பொறியில் உள்ள படங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லும் உங்கள் விருப்ப படங்களை தேர்வுசெய்தபின் Test என்பதை கிளிக் செய்தால் Logon Screen  நீங்கள் தேர்வுசெய்த படத்துடன் இருப்பதை காணலாம். உங்களுக்கு பழைய நிலை வேண்டும் என்றால் Revert to Default Logon Screen  என்பதை தேர்வு செய்யவும்.

பதிவிறக்கம்Tweaks Logon



Password Reset CD நீங்களே தாயார்செய்யுங்கள்

சிலர் தங்களது பாஸ்வேர்ட் மறந்தவிட்டு கணிணியை பயன்படுத்தமுடியாமல் பல விதமான சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். சிலர் கணிப்பொறி பழுதுபார்பவரிடம் பணங்களை இழக்க நேரிடுகிறது. உங்களது பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் கணிப்பொறியை நீங்கள் பயன்படுத்த முடியாது இவ்வகையா பிரச்சனை தீர்பதற்காக இந்தவெளியீடு. உஙகளிடம் சிடி அல்லது டிவிடி ரைட்டர் கண்டிப்பாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Start-இங்கு கை இருப்பதில் கிளிக் செய்யவும்



Step-1

Step-3

Step-4

இது உஙகளின் சிடிடிரைவ் Step-5

நீங்கள் தற்போது பயன்படுத்தும் Password யை டைப்செய்யவும் Step-6

Step7

உங்களது சிடி நிறைவு பெற்றுவிட்டது
Step-8

Step-9

உங்களது சிடியின் உள்ளே இருக்கும் பைல்Step-10
 இப்போது உங்களது கணிப்பொறியை Restart செய்யுங்கள் பாஸ்வேட் தவறாக டைப்செய்தால் கீழ் உள்ளபடி திரையில் தெரியும் பின் நீங்கள் தயார் செய்த சிடியை சிடிடிரைவில் போடவும் பின் கீழகாணும் படங்கனள பின்பற்றுங்கள்




Step-11

Step-12

Step-13

இது உஙகளின் சிடிடிரைவ் Step-14

இதுஉங்களது புதிய பாஸ்வேட் டைப்செய்யவும் Step-15

Step-16

இப்போது உங்களது புதிய பாஸ்வேட் டைப்செய்து பயன்படுத்தங்கள்