Friday, 16 November 2012

YouTube Real Dowloader பதிவிறக்கம் செய்ய


YouTube ல் நீங்கள் பார்க்கும் வீடியோக்களை டவுண்லோட் செய்ய பல வகையான டவுண்லோடர்களை பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால் இது அனைத்தையும் விட மிக சிறப்பாக எளிமையாக இருக்கிறது இந்த real down loader. இது Real-player download செய்து Install செய்யும்போது இது ஒரு option ஆக காட்டும் இதற்காகவே சிலர் Real player யை டவுன்லோட் செய்கின்றனர்.


இனி அதற்கு அவசியம் இல்லை ஏன் எனில் real down loader யை மட்டும் நாம் தனியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது நீங்கள் பார்க்கும் வீடியோவின் முன் சிறிய பட்டை வடிவில் download this video என தோன்றும் அதனை click செய்வதன் மூலம் அவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இவற்றை பதிவிறக்கம் செய்ய

http://www.real.com/realdownloader

English Lessons (playlist)

This is  very super videos